Header Ads



நேர்முகத் தேர்வை ஆரம்பித்தது SJB


ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.


எத்துல் கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படுகிறது.

No comments

Powered by Blogger.