Header Ads



பால்மாவின் விலை அதிகரித்தது


இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.1,240 ஆகுமென இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.