Header Ads



ஆசிரியர்களுக்கான தேசிய போட்டியில் முதலிடம்


14வது தேசிய மட்ட பாடசாலை ICT Championship – 2022” படைப்பாற்றல் உள்ள ஆசிரியர்களுக்கான (Creative teacher) போட்டியில்  நிந்தவூரைச் சேர்ந்த ஆசிரியர் ஜே.நஜீப் அஹமட் முதலிடம் !


கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட “14வது தேசிய மட்ட பாடசாலை ICT Championship – 2022” படைப்பாற்றல் உள்ள ஆசிரியர்களுக்கான தேசிய ரீதியான போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தினை நிந்தவூரைச் சேர்ந்த ICT ஆசிரியர் ஜே.நஜீப் அஹமட்  பெற்றுக் கொண்டார்.


இவருக்கான சான்றிதழ் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த  அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


இவர் திருக்கோவில் வலயத்தில் உள்ள கமு/திகோ/கண்ணகி மகா வித்யாலத்தில் ICT ஆசிரியராக கடமைபுரிகின்றார்.

No comments

Powered by Blogger.