Header Ads



இம்தியாஸ் எழுதிய “Beyond Common Narratives” எனும் நூலின் முதற்பிரதி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரிடம் கையளிப்பு


பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சகோதர மொழி சிங்களப் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிய பத்திகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய “Beyond Common Narratives” எனும் தலைப்பிலமைந்த ஆங்கில மொழியிலான நூலின் முதற் பிரதியை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச்.சைத் அவர்களிடம் இன்று(13) கையளித்தார்.

1 comment:

  1. சத்தியத்தை மக்களுக்குப் புரியவைக்கும் காலத்துக்குப் பொறுத்தமான ஒரு பணியை நிறைவேற்றியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாக்கார் அவர்களை மனமாரப் பாராட்டுகின்றோம். பொதுமக்களுக்கு உண்மையைப் புரியவைப்பதில் திரு இம்தியாஸ் அவர்களுக்கு அபாரமான ஆற்றலிருக்கின்றது. அந்த ஆற்றலை இந்த நாட்டின் பெரும்பாலான மக்களும் புரிந்துவைத்திருக்கின்றார்கள். அந்த புரிந்துணர்வின் காரணமாகத்தான் பாராளுமன்றத்தில் அவருக்கு சபாநாயகர் பதவியை வழங்குமாறு பெரும்பான்மையான மக்கள் கேட்ட போது அது வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்குவது கள்ளர்கள்,மோசடிக்காரர்களின் பட்டியலுக்கு முரண்பட்டது. நல்லவர்கள் ஒருசிலர் அதிகாரத்துக்கு வந்தால் பெரும்பான்மையான மோசடிக்காரர்களுக்கு இடமில்லாமல் போகும். அந்த இரகசியத்தைத் தான் பாராளுமன்றம் அதன் செயற்பாடுகளைத்தான் தொடர்ந்தும் துரதிருஷ்டவசமாக நாம் அவதானித்து வருகின்றோம். இந்த நிலைமை எப்போது மாறும் என கனவு காண்பதைத்தவிர எம்மிடம் மாற்றுவழி கியைாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.