Header Ads



இவரை காணவில்லை - தகவல் அறிந்தவர்கள், கண்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்


யாழ்ப்பாணம் ஐதுருஸ் மகாம் வீதியைச் சேர்ந்தவரும், புத்தளத்தை வசிப்பிடமாக  கொண்டவரும் கொழும்பில் வியாபாரம் செய்து வந்தவருமாகிய ஷேகு முஹம்மட் மஹ்றூப் (சின்னத்தம்பி வீடு) அவர்களை 31-10-2022  முதல் காணவில்லை. 


மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய இவர்  இறுதியாக சென்ற ஞாயிறன்று (30/10/22) மாளிகாவத்தையிலிருந்து குடும்பத்தாருடன் தொடர்பு மேற்கொண்டுள்ளார். 


அடுத்த தினத்திலிருந்து அன்னாரின் தொலைபேசி தொடர்பிலில்லை.   இவரைப்பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து குடும்பத்தாரை 0742929773,  0782907374 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். 

ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.         

 தகவல்- S.M. Jaleel ( சகோதர்ர்)

1 comment:

  1. சிலவேளை அவர் சுகவீனடைந்து கட்டிலில் இருக்கக்கூடும். முடிந்தவரை அவர் பணியாற்றும் இடத்துக்குச் சென்று விசாரித்தால் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.