Header Ads



இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்


இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.


மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை கலாற்படையில் திறமையான அதிகாரியாக  விளங்கினார்.


அவர் இராணுவ சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


யுத்த காலத்திலும் சிறந்து விளங்கிய அவர், வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கல்வி பயின்றுள்ளார்.

No comments

Powered by Blogger.