Header Ads



அல்லாஹ்வின் இல்லத்தில் சம்பிக்க (படங்கள்)


(அஷ்ரப் ஏ சமத்)


சிகல உருமைய கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிணருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க - நேற்று 16ஆம் திகதி பி.பகல் தொழுகையின் பின்னா் கொள்ளுப்பிட்டியில் உள்ள  ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தாா்.  


அங்கு . அவா் முஸ்லிம்களது தொழுகை பள்ளிவாசல் முறைமைகளை அறிவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  


  ”சகலருக்கும் பள்ளிவாசல் விஜயம் செய்யும் ”என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெள்ளவத்தை இஸ்லாமியக் கல்வி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சியில்   பாராளுமன்ற உறுப்பிணருக்கும் அவரது குழுவினருக்கும் பள்ளிவாசல் கட்டுமாணங்கள், தொழுகை்கான , பாங்குசெல்லும் முறை,  5 நேரத்  தொழும் முறைகள்   பள்ளிவாசலுக்குள் உள்ள கை கால் கழுவும் . வுலுச் செய்தல்  அல் குர் ஆண் ஓதுதல், அரபு எழுத்துகலைகள்  பற்றி   விளக்கங்களை முனிர் மௌலவியிடமிருந்து  அவா் கேட்டறிந்து கொண்டாா்.




No comments

Powered by Blogger.