Header Ads



ஜம்இய்யதுஷ் ஷபாப் (Amys) ஏற்பாட்டில், இலவச கண் சத்திரசிகிக்சை முகாம்


ஜம்இய்யதுஷ் ஷபாப் (Amys) நிறுவனம் வருடம்தோறும் நடாத்திவரும், இலவச கண்  சத்திர சிகிக்சை  முகாம் கடந்தவாரம், கத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமானது . 


ஆரம்ப நிகழ்வில் காச நோய்ப் பிரிவின் டாக்டம் ஹேமந்த ஹேரத்,  பணிப்பாளர் மௌலவி தாசிம், வைத்தியர் ஜாபிர்,பாகிஸ்தான் நாட்டு வைத்தியர் பக்ருதீன் மற்றும் வாசித்  ஆகியோரையும் கணலாம். 


இதனைத் தொடர்ந்து வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையிலும் வைத்திய முகாம் நடைபெறவுள்ளது.




No comments

Powered by Blogger.