Header Ads



634 பொருட்களின் விலைகள், இன்றுமுதல் அதிகரிப்பு


634 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


இது தொடர்பான நேற்று -15- இரவு வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.. 


இதன்படி இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலைகள்  இன்று முதல் அதிகரிக்கின்றன.  

No comments

Powered by Blogger.