Header Ads



இலங்கை வீரர்களுக்கு அமர்க்கள வரவேற்பு


 6 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று -13- இலங்கையை வந்தடைந்தது.


அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.





No comments

Powered by Blogger.