Header Ads

இலங்கை கிரிக்கெட் அணி, ஆசியக் கிண்ணத்தை கைப்பற்ற நாமலே காரணம்


இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இருப்பதாக பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.


இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலின்றி திறமையானவர்களுக்கு விளையாட்டை முன்னெடுப்பதில் நாமல் ராஜபக்ச பெரும் பங்காற்றினார் என்றும், எனவே நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது என மதுர விதானகே எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. මේක අමූලික පට්ටපල් බොරැවක්, හොරකමි,මැරකම්, කට අරියොත් බොරැ ගසාකෑම හැර වැන කිසිදෙය නොදන බූරැවෙක්.

    ReplyDelete

Powered by Blogger.