Header Ads



மீன்களின் இனபெருக்கத்தில் வீழ்ச்சி, விலைகள் உயர்ந்தன


இலங்கையின் பிரதான மீன் சந்தைகளில் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

மீன்களின் பெருக்கம்  வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சாலயோ மீன் இன்று 1,000- 1500 ரூபாய்க்கும் பலயா, கெலவல போன்ற மீன்கள் 1200- 1500 ரூபாய்

No comments

Powered by Blogger.