Header Ads



வியாங்கல்லையின் முதலாவது பெண் டாக்டர் - ஊரே திரண்டுவந்து வரவேற்றது


வியாங்கல்லையின் முதல் பெண் டாக்டர் பாத்திமா  புஷ்ரா  நாளிம் அவர்களை  வரவேற்கும் நிகழ்வுகள் நேற்று (24) வியாங்கல்லையில் நடைபெற்றது.


பெலருஸ் இராச்சியத்தில் உள்ள வித்பெஸ்க் பல்கலைக்கழகத்தில் இவர் மருத்துவ பட்டத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. டாக்டர் புஷ்ராவுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.