Header Ads



ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ரஞ்சன் இன்று கையொப்பமிட்டார்


ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க இன்று -13- கையொப்பமிட்டுள்ளார்.

இதனை சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன உறுதிப்படுத்தியுள்ளார்.

ராமநாயக்க தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார்.


No comments

Powered by Blogger.