Header Ads

அகில இலங்கை சமாதான நீதாவானாக சத்தியப் பிரமாணம்


அகில இலங்கை சமாதான நீதாவானாக புத்தளத்தை பிறப்பிடமாகவும்,கண்டியை வசிப்பிடமாகவும்,  மர்ஹூம் அல்ஹாஜ் அமானுல்லாஹ் அவர்களின் புதல்வருமான  (புத்தளம் ஹமீட் உசேன்  )  அமானுல்லா M.ரிஸ்வி ஹுசையின் 12.08.22 இன்று அகில இலங்கை சமாதான நீதவானாக கண்டி  நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

அமானுல்லா M. ரிஸ்வி ஹுசைன் சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனமொண்ரில் கட்டிட முகமையாளரும் .சிறந்த மும்மொழி ஆற்றல் கொண்ட ரிஸ்வி ஹுசைன் 

இனங்களுக்குடையில் ஒற்றுமை தொடர்பில் சிறந்த ஆளுமையினை கொண்டவர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.