Header Ads

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை அவசர, கடனாக வழங்க ADB அனுமதி


இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடன் உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வங்கியின் தற்போதைய திட்டங்களில் கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.