Header Ads



Mp யானார் வஜிர, இன்று மாலை அமைச்சராகிறார்


ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, வெற்றிடமாகிய ஐ.தே.கட்சியின்  உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சற்றுமுன் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, இன்று பிற்பகல் அவர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.