Header Ads



மின்சார சைக்கிள்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

நாடளாவிய ரீதியில்  எரிபொருள் பிரச்சினை   இன்றைய சூழலில் காணப்படுவதனால் பொதுமக்கள் மாற்று யுக்தியுடைய பல உபகரணங்களை   அன்றாட செயற்பாடுகளுக்கு  பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் குறித்த சைக்கிள் இலங்கை நாணய மதிப்பில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக பாவனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.8 மணித்தியாலங்கள் மின்சாரத்தின் உதவியுடன் சார்ஜ் செய்யப்படும் இச்சைக்கிள் மின்சார மின்கலத்தின் சக்தியுடன் விரைவாக பயணத்தை ஆரம்பிக்கின்றது.

No comments

Powered by Blogger.