Header Ads



புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படுகிறது


புதிய அமைச்சரவை நியமனம் நாளை -22- இடம்பெறவுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. யூன்பியை அழித்து அதனை இல்லாமல் செய்த பண்டிதர்கள் இனி அமைச்சர்களாக வரிருக்கின்றனர்.அதுவே ரணிலின் மற்றொரு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.