பதில் ஜனாதிபதி பதவிக்கு, முன்மொழியப்பட்டுள்ளவர்களின் விபரம்
ஜனாதிபதியும் பிரதமரும் அடுத்த 48 மணி நேரத்தில் பதவி விலகுவதென்றால், தற்காலிக சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதும், நாடாளுமன்றம் கூடி ஜனாதிபதி மற்றும் பெரும்பான்மை ஆதரவுள்ள பிரதமரை தேர்ந்தெடுக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலரின் பெயர்கள் பதில் ஜனாதிபதி பதவிக்கு ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment