Header Ads



கோட்டாபய சவுதியில் தங்கப் போகிறாரா..?


இமாம் முஹம்மத் அல்பத்ர் - யெமன் 

இடி அமீன் - உகண்டா 

காலிதா சியா - பங்களாதேஷ் 

நவாஸ் ஷரீப் - பாக்கிஸ்தான் 

முஷர்ரப் - பொத்துவில் அல்ல பாக்கிஸ்தான் 

ஸைனுல் ஆபிதீன் பின் அலி - டியூனீஷியா 

அலி ஸாலிஹ் - யெமன் 

ஹாதி - யெமன் 

சஅத் அல்ஹரீரி - லெபனான் 

கோட்டாபய - இலங்கை 

இப்படி ஜித்தாவில் அடைக்கலமான நாட்டுத்தலைவர்களது பட்டியல் உள்ளது.

இதில் சர்வாதிகாரிகள் , அடக்குமுறை ஆட்சியாளர்கள் , இராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் ஓரிரு ஜனநாயக ஆட்சியாளர்கள் அடங்குவர்.


Fairooz Mahath


No comments

Powered by Blogger.