Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ரஷித்தா


அஸ்ஸலாமு அலைக்கும் .

யாழ்ப்பாணம்   முஸ்லிம் கல்லூரி  வீதியை    பிறப்பிடமாகவும், தற்பொழுது  பாணந்துறை    சரிக்கமுள்ளயை  வசிப்பிடமாகக் கொண்ட    ரஷித்தா  அவர்கள் காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  

அன்னார்  மர்ஹூம்களான  இஸ்மாயில் மைமூன், ஆகியோரின்  அன்பு மகளும்,  

மர்ஹூம்  ஷஹீத் ஹாஜியாரின்  அன்பு மனைவியும்,   

சகாப், அஷ்ரப், நாசர்,  நளிர், ரஸ்மியா, NUSKIYA, தஸ்லிம், ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிஜாம், பாசில்  ஆகியோரின்  அன்பு  மாமியும், 

மக்பூல், லதீபா, அப்துல் ஸலாம், நஜிப், சரப்  ஆகியோரின்  சகோதரியும்,  

யாழ்ப்பாணம்  அசீஸ் மௌலவியின்  அவர்களின்  மைத்துனியும் ஆவார். 

அன்னாரின்  நல்லடக்கம்  பின்னர்  அறிவிக்கப்படும்.


                தகவல் 

FASLI MAKBOOL 

 (மருமகன் )

No comments

Powered by Blogger.