Header Ads

காலிமுகத்திடல் போராட்டக் குழு, முஸ்லிம் காங்கிரஸுடன் சந்திப்பு


காலிமுகத்திடல் போராட்டக்குழு ஏற்பட்டாளர்கள் சார்பில் வருகை தந்தவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற  உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை வியாழக்கிழமை (07) மாலை "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்தனர்.

நாட்டைச் சீரழித்து, அதல பாதாளத்தில் தள்ளியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் 9ஆம் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பில்   அவர்கள்  விளக்கமளித்தனர்.

No comments

Powered by Blogger.