Header Ads



ஜனாதிபதியாக ரணில் தெரிவு (வேட்பாளர்கள் பெற்ற முழு வாக்குகள் விபரம் இணைப்பு)

 


இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு இன்று 20-07-2022 பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் இன்று நடந்த புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பின் முடிவுகள்.

ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் 

டலஸ் அழகப்பெரும 82 வாக்குகள் 

அனுரகுமார திஸாநாயக்க  வாக்குகள் - 3

அளிக்கப்பட வாக்குகள் - 223

நிராகரிக்கப்பட்டவை 4 வாக்குகள் 

2 பேர் சமூகமளிக்கவில்லை 

இதன்படி புதிய ஜனாதிபதியாக ரணில் 8 ஆவது ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.