Header Ads



பொதுஜன பெரமுன Mp நாலக கொடஹேவா, சஜித்துடன் இணையப் போகிறாரா..?


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்​கேற்றிருந்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற  மறுசீரமைப்பிற்கான மக்கள் இயக்கத்துடனான சந்திப்பின்போ​தே அவரும் பங்கேற்றிருந்தார். அந்த சந்திப்பில், பெரும்பாலான யோசனைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இணக்க தெரிவித்திருந்தது.


No comments

Powered by Blogger.