Header Ads



உவைஸ் மொஹமட் பெற்றோலிய கூட்டுத்தாபன புதிய தலைவராக நியமனம்


பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் சற்றுமுன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மொஹமட் உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) இன் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

இருப்பினும், அவர் கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதியன்று அந்த பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. உவைஸ் மொஹமட், முன்னாள் நீதி அமைச்சரும் முன்னாள் நிதி அமைச்சருமான மற்றும் SLPP இன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் சொந்த சகோதரராவார்.
    கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த தகவலை ஏற்கனவே தெரிந்திருக்குமா?
    பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் தனது சொந்த சகோதரர் என்று அலி சப்ரி பகிரங்க அறிவிப்பை வெளியிடால், அது மரியாதைக்குரியதாக இருக்கும்.
    கோத்தா காமா எதிர்ப்பாளர்கள் (protesters) இதைப் பற்றி அறிந்து கொண்டால், இது பின்னர் அவருக்கு நிறைய அரசியல் சங்கடங்களை உருவாக்க முடியும். அலி சப்ரி இந்த சிரமங்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice", Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.