அடுத்த வாரத்துக்கான மின்வெட்டு விபரம் இதோ
13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்துக்கும் 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Post a Comment