Header Ads



பரீட்சையில் சித்தியடைந்தார் சஜித்


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட, சூழலியல் விஞ்ஞான முதுகலை பரீட்சையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார்.

No comments

Powered by Blogger.