கோத்தபயவின் 73 வது பிறந்த நாளன்று ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட தீர்மானம் - தேசிய துக்க தினம்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73 ஆவது பிறந்த நாளை (20) தினம் கொண்டாடும் நிலையில் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கருப்பு தினமாக அனுஸ்டிக்க போராட்டக்காரர்கள் தயாராகி வரும் நிலையில்,பெருமளவிலான இளைஞர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை திங்கட்கிழமை 20 ஆம் திகதி தேசிய துக்க தினம் எனவும் காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment