Header Ads



Jaffna Muslim Association UK, ஏற்பாட்டில் காம்பியாவில் இப்தார் நிகழ்வு (வீடியோ)


இங்கிலாந்தில் பல வருடங்களாக இயங்கி வரும் Jaffna Muslim Association  - UK ஏற்பாட்டில், ஆப்ரிக்கா கண்டத்தில் வறிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான, காம்பியாவில் இப்தார் நிகழ்வொன்று நடைபெற்றது.

கடந்த வருடமும் இதுபோன்ற நிகழ்வை Jaffna Muslim Association UK,  ஏற்பாடு செய்திருந்த நிலையில்,  அந்நாட்டு மக்களின் வேண்டுகோளின் பேரில், இம்முறையும் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இங்கிலாந்தில் வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் Jaffna Muslim Association UK, இலங்கையில் தனது பணிகளை  முக்கியத்துவம் வழங்கி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.