Header Ads

நாளை மஹிந்த பதவி விலகுவாரா..? பரபரப்புக்கு மத்தியில் பணிகளின் பங்கேற்கும் பிரதமர் (வீடியோ)


மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷனால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ccf.gov.lk  இல் அணுகலாம் மற்றும் “எங்கள் பாரம்பரியம்” ("අපේ උරුමය") (Our heritage) என்ற புதிய யூடியூப் சேனலை அணுகலாம்.

No comments

Powered by Blogger.