Header Ads



இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நிகழ்வுகள் (வீடியோ)


இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இன்று திங்கட்கிழமை 2 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி உள்ளனர்.


புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழுவது இங்கிலாந்தில் ஆகும். இதனால் பல பகுதிகளில் பெருநாள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.