Header Ads



கிளம்பியது எதிர்ப்பு - ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது



கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் உட்புகுந்துள்ள, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆதரவானதும், எதிரானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவரது ஆதரவாளர்கள் ரணிலின் நியமனத்தை வரவேற்றுள்ளனர். எனினும் அவருக்கு அதிகளவில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைஇ பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  தீர்மானத்தை  ஓமல்பே சோபித தேரர் மற்றும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆகியோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.

' இந்த நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது' என்று அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை 12 ஆம் திகதி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்

1 comment:

  1. Cardinal Malcolm Ranjith (piyathumanee), you are just screaming in the political wilderness of Sri Lanka.
    Clergies should "NOT" dabble in politics. Your involvement and engagements with the JVP/NPP gang and "Anti-Sri Lanka" groups and your planned visits to certain capitols and engagements with interested groups who were craving for "Regime Change" in Sri Lanka since 2005 in recent months has revealed your vicious intentions, though you are a leading religious of a religious denomination in Sri Lanka. Your public statements and press conferences using your position as the Cardinal of the Catholic Church in Sri Lanka is also partly the reason for this chaotic political and social disaster that has taken place in Sri Lanka history. You are vey much to be blamed for the present calamity that the humble people of our "Maathruboomiya" are facing.
    It is better for you now, like as you had connived with interested political groups to demand PM Mahinda Rajapaksa to leave the office of PM, which he had obliged, to "LEAVE" the political game field where you have been active/rather leave the Cardinalship and make room for a new face to lead the Catholic community in Sri Lanka.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Patriotic Sri Lanka Citizen.

    ReplyDelete

Powered by Blogger.