Header Ads



காலிமுகத் திடலில் மீண்டும் ஒரு அழகான இப்தார் - பல மதத்தவர்களும் ஒற்றுமையாக பங்கேற்பு (வீடியோ)


ஏப்ரல் 30 அன்று கோட்டா கோ கமவில் நோன்பு துறப்பு நிகழ்வு இடம்பெற்றது.  அமைப்பாளர்கள் இன, மத, நிற வேறுபாடின்றி அனைவரையும் அழைத்ததால் அதில் பல்வேறு மதத்தவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.