Header Ads



பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தினரை, திருப்பி அனுப்பிய மனோ கணேசன்


- மனோ கணேசன்  -

#இராணுவ_ஆட்சியா?

சற்றுமுன் திம்பிரிகஸ்யாய இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர்  "எனது பாதுகாப்புக்காக" என்று கூறி, எனது ஸ்ரீமகாவிஹார வீதி வீட்டுக்கு வந்தார்கள். 

சற்று முன்னுக்கு முன்;

வழமையான MSD பொலிஸ், மேலதிக மூவர் வந்தார்கள். 

இருதரப்பையும் "நன்றி தம்பிகளா, வேண்டாம்" என திருப்பி அனுப்பி விட்டேன். 

2005-2009, கொழும்பின் வெள்ளை வேன், கடத்தல், படுகொலை நெருக்கடி காலத்தியிலேயே என் இதே வீட்டில்தான் இப்படியே இருந்தேன். 

இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம்.

No comments

Powered by Blogger.