Header Ads



தராவீஹ் தொழுவித்த மௌலவிக்கு Audi காரை பரிசளித்த மக்கள் - நோன்புப் பெருநாளன்று பூரிப்பு (படங்கள்)



பள்ளி இமாமை சங்கைப் படுத்திய ஊர் மக்கள்,
 ஸ்பெயினில் நடந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து இமாம்களுக்கும் நாம் உதவி செய்வோம்,  அவர்களும் நேர்வழியை பரப்புவதில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்வானாக 

(ஸ்பானியாவின் லய்டா நகரில் அமைந்துள்ள தாரிக்கா பள்ளிவாசலில் இந்த ரமழானில் தராவீஹ் தொழுவித்த இமாம் அஷ்-ஷைக் உஸாமஹ் பூஉஸாபுக்கு நோன்புப் பெருநாளன்று 02-05-2022  காத்திருந்தது ஒரு பெரும் அதிர்ச்சி. 

அவர் எதிர்பார்த்திராத நிலையில், ஜமாஅத்தார் அன்னாருக்கு உயர் ரக கார் Audi 6 ஒன்றை அன்பளித்தனர். கடமையைச் சிறப்பாகச் செய்த இமாம். இமாமின் உழைப்பை உயர்வாகப் பார்த்த மஃமூம்கள்.




No comments

Powered by Blogger.