Header Ads



50 நாட்களாக மோட்டார் சைக்கிளில் ஓட்டி மக்காவை வந்தடைந்துள்ள அப்ரார் ஹசன்


பாகிஸ்தானின் சாகச வீரர் அப்ரார் ஹசன் தனது மோட்டார் சைக்கிளில் 9000 கிலோமீட்டர் தூரத்தை ஜெர்மனியில் தொடங்கி 50 நாட்களில் 5 நாடுகளைக் கடந்து புனித நகரமான மக்காவில் முடித்தார்.

Pakistani Adventurer Mr Abrar Hassan completed his long journey covering 9000 kms on his motorcycle starting in Germany and ending in the Holy City of Makkah after crossing 5 countries in 50 days

No comments

Powered by Blogger.