Header Ads



தராவீஹ், கியாம் அல் லைல் தொழுகைகளில் கலந்து கொண்ட மன்னர் சல்மான்


இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்  (இன்று புனித ரமழான் இரவு 29) மக்காவின் மஸ்ஜித் அல் ஹராமில்  தராவீஹ் தொழுகையின் கியாம் அல் லைல்  தொழுகைகளில் கலந்துகொணடார்.

இதன் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.





No comments

Powered by Blogger.