Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 26)


A. “எனக்காக நெருப்பை மூட்டி மாளிகையை எனக்காக கட்டுவாயாக; (அதில் ஏறி) மூஸாவின் இரட்சகனை நான் எட்டிப்பார்க்க வேண்டும்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?


B. மக்களை நேர்வழியின் பக்கம் அழைத்தவருக்கு கிடைக்கும் பிரதிபலன் என்ன? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக?


C. ஒரு குறிப்பிட்ட  சமூகத்திற்கு அல்லாஹ்வினால்  அனுப்பப்பட்ட முதலாவது இறைதூதர் யார்?  


D. இந்த உம்மத்தின் பிர்அவ்ன் என நபியவர்கள் யாரை குறித்து கூறினார்கள்? 


E. எதிர்கால செவ்வாய் கிரக பயணங்களில் கண்காணிப்பு பணிக்காக எந்த நாடு சமீபத்தில் ஒரு முன்மாதிரி Miniature Helicopter ஐ  உருவாக்கியுள்ளது? 

No comments

Powered by Blogger.