Header Ads



அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பம் - கம்மன்பில Mp (வீடியோ)


அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பித்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாத ஒருவரால் நாடு நிர்வகிக்கப்படுவதால் நாடு அதல பாதாளத்தை நோக்கிசெல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்போ ஏன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை இருந்தீர்கள்?

    ஆனால், இது very good news.
    இந்திய-அமேரிக்க கூட்டணியின் ஆதிக்கத்தில் இலங்கை இருப்பதே மிக சிறப்பு.

    ReplyDelete

Powered by Blogger.