Header Ads



நான் ஒரு பெளத்தன், முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன், என்னை வாழத்துங்கள் - வெலிகம நகரபிதா


நான் ஒரு பெளத்தன், ஆனால் இம்முறை முதல் தடவையாக நோன்பு பிடிக்கப் போகிறேன்!!❤️

என்னை வாழத்துங்கள், நன்றாக நோன்பு பிடிக்க !! 

Rehan Jayawickreme வெலிகம நகரபிதா 


Muhammad Azam


9 comments:

  1. ஜனநாயக ஆட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களால் (of the, for the, by the) ஆட்சி செய்யப்படுவதே ஆகும். இவ் வொழுங்கு முறையில் நாட்டு மக்கள் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும். தலைவர்களுக்கும் மக்களுக்கும் எவ்வித பாகுபாடும் இருத்தல் ஆகாது. மக்கள் சேவையினைச் செய்வதற்கு தலைவர்களுக்கு பல வசதிகளை மக்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதுபோல் தம்மை தெரிவு செய்தமைக்காகவும் பெறுகின்ற வசதி வாய்ப்புகளுக்காகவும் மக்களுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக எதுவித இன மத மொழி பேதம் பார்க்காமல் சேவையாற்ற வேண்டும். பிற நாட்டு ஜனநாயக விழுமியங்களைச் சிறப்பாகக் கற்று தம் உடலிலும் உணர்விலும் ஏற்றிக் கொள்ளல் வேண்டும் வெலிகம் நகரபிதா அவரகள் சிறப்புக்குரியுவராக விளங்குவதனால் அன்னாருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    ReplyDelete
  2. wish you all the best, definitely you will feel refreshment...

    ReplyDelete
  3. Wishing and praying Almighty Allah to grand you his hidayath and guidance

    ReplyDelete
  4. இவர் அதிகாரத்துக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை நகர சபையில் ஒப்பந்த அடிப்படையில் இருந்த முஸ்லிம்களை அதிலிருந்தது நீக்கியது. பராளுமன்ற தேர்தலில் படுதோல்வி. அடுத்தது மாகாண சபைத் தேர்தல் வருகிறது.. முஸ்லீம் வாக்குகளை இலக்கு வைக்கிறார்.. அவ்வளவே..

    ReplyDelete
  5. Wish you good luck Sir.Feel the refreshment to your body and mind...May Allah The AllMighty give you the patience in every respect to complete it...

    ReplyDelete
  6. It is stated in the Quran that Allah says "O you who believe, fasting is prescribed for you as it was prescribed for those before you, that you may develop God-consciousness." (Quran 2:183). ... Former nations such as Assyrians and the Babylonians observed fasting as a form of penance.

    May you feel inner peace and tranquility by observing the fast

    ReplyDelete

Powered by Blogger.