Header Ads



முஸ்லிம் ஊழியர்களுக்கு தொழுகையிலும், மத வழிபாடுகளிலும் கலந்துகொள்ள விசேட அனுமதி


எதிர்வரும் புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்துகொள்ள விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாங்க சுற்றரிக்கை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



3 comments:

  1. Please translate in sinhala

    ReplyDelete
  2. இது சலுகை தற்போதைய சனாதிபதியோ அல்லது தற்போதைய அரசாங்க மோ வழங்கிய சலுகையல்ல,கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்போதிருந்த அரசாங்கத்தின உயர் அதிகாரிகள் அரச யாப்புக்கு உற்பட்டு தயாரித்த சுற்றுநிருபம் அதன்படி அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் உத்தியோகஸ்தர்களுக்கு அப்போதிருந்து வழங்கப்பட்டுவரும் நடைமுறை. எனவே இதை வாசித்து விட்டு கால்மூக்குத் தெரியாத அரசியல் வாதிகளும் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் ஏனைய மௌாவிகளும் அரசாங்கத்தை சனாதிபதியை வாழ்த்துவதற்கு அவசரப்படாமல் அந்தமந்தி(ரி)களை அவதானித்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும்.

    ReplyDelete
  3. இது சலுகை தற்போதைய சனாதிபதியோ அல்லது தற்போதைய அரசாங்க மோ வழங்கிய சலுகையல்ல,கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அப்போதிருந்த அரசாங்கத்தின உயர் அதிகாரிகள் அரச யாப்புக்கு உற்பட்டு தயாரித்த சுற்றுநிருபம் அதன்படி அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் உத்தியோகஸ்தர்களுக்கு அப்போதிருந்து வழங்கப்பட்டுவரும் நடைமுறை. எனவே இதை வாசித்து விட்டு கால்மூக்குத் தெரியாத அரசியல் வாதிகளும் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் ஏனைய மௌாவிகளும் அரசாங்கத்தை சனாதிபதியை வாழ்த்துவதற்கு அவசரப்படாமல் அந்தமந்தி(ரி)களை அவதானித்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.