சிலரின் பெயர்களைக் கூறி, அவர்களை பிரதான குற்றவாளிகளாக்கி, எங்களின் வாயை அடைக்க முயலாதீர்கள்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி மற்றும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்ட வேண்டும் என்று நாம் தெரிவித்தமைக்காக ஒரு சிலரின் பெயரைகளைக் கூறி அவர்கள்தான் பிரதான குற்றவாளிகள் என்று அறிவிக்கக் கூடாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்களைக் கூறி எங்களின் வாயை அடைக்க முயலாதீர்கள் என்றும் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். IBC

Ok then your some group behind the incidents.
ReplyDeletevery good
ReplyDeleteசரியான பதில்
ReplyDeleteஇந்த மனிதர் உண்மையைப் பேசுவது இந்த நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் மிகப் பெரிய பலமாக இருக்கின்றது. அவருடைய பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDelete