நோன்பு, ஐவேளைத் தொழுகை, தறாவிஹ் தொழுகை, கஞ்சி விநியோகம், இப்தார், பெருநாள் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு, வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அதனையே இஙகு காண்கிறீர்கள்.
Post a Comment