மன்னர் சல்மானின் ரமழான் அன்பளிப்பு - 21 மொழிகளில், 10 லட்சம் திருக்குர்ஆன் பிரதிகள் 28 நாடுகளுக்கு விநியோகம்
இரண்டு புனித இறையில்லங்களின் பராமரிப்பாளரான சவூதி அரேபிய மன்னரின் ரமலான் அன்பளிப்பாக 21 வெவ்வேறு மொழிகளில் அச்சிடப்பட்ட பத்து லட்சம் திருக்குர்ஆன் பிரதிகள் 28 நாடுகளில் விநியோகம் செய்யப்படவிருக்கிறது.
சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அழைப்பியல் துறை அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் மேற்பார்வையில் மதினா
King Fahad Glorious Quran Complex ல் அச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் வழி விநியோகம் செய்யப்பட கப்பல் மூலம் கண்டெய்னரில் அனுப்பப்பட்டு வருகிறது.
முதலில் மன்னர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete