ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனாலும் ரணில் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டியவர்
புதிய நாடாளுமன்றம் கூடும்போது அவர் இருக்கவில்லை
சரியோ பிழையோ நல்ல ஒரு பேச்சாளர், விவாதி , வரலாறு தெரிந்தவர், சர்வதேச உறவுகள் கொண்டவர், இராஜதந்திரம் அறிந்தவர்...
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்...
ஆனாலும் ரணில் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டிய ஒருவர்...அவ்வளவுதான்...!
Sivarajah Ramasamy


இப்போதும் இருக்கலாம், பொது வாழ்வு பொது ஜனங்களால்தான் தீர்மானம் ஆகிறது என்பதை ஜீரணிக்க முடியுமாக இருந்தால்.
ReplyDeleteகிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே இவர் வீடு போய் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இவர் தமது கட்சியையும் நாட்டையும் அழித்தது மட்டும்தான் இவர் செய்த காரியம் . வேறு தெறிவு இல்லாமல் மக்கள் கொடுத்த விருப்பு வாக்குகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் . நல்ல பாடம் .
ReplyDelete