Header Ads



தேசியப் பட்டியல், சிக்கல் தீர்ந்தது


- Anzir -


ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில், நீடித்த தேசியப் பட்டியல் விவகாரத்திற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.


சஜித் பிரேமதாச பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப் பட்டியல்கள் கிடைத்திருந்தன.


இதனை பங்கிடுவதில் கட்சிக்கு பங்காளிகளுடன் சிக்கல் உருவாகியிருந்தது.


இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம் சுமூகமாக முடிந்துள்ளது. 


நாளை புதன்கிழமை இதுபற்றிய பகிரங்க அறிவிப்புச் செய்யப்படுமென Jaffna Muslim இணையத்திடம் உறுதிபடத் தெரிவித்தன.

1 comment:

  1. PAYAPPADAVENDAAM. HAKEEM EPPOLUTHUM
    MUSLIMGALUKKU, KOLIPPAAL KODUTHUKONDEY
    IRUPPAAN.
    MUSLIMGALIL ULLA EMAALIKAL, ATHAI
    KUDITHUKODEY IRUPPAARKAL.
    PAAVAM MUSLIMGAL.

    ReplyDelete

Powered by Blogger.