- Anzir -
திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை பெற்றுள்ளது.
மு.கா. சார்பில் நேரடி வேட்பாளரான தௌபீக் வெற்றி பெற்றுள்ளார்.
அதுபோன்று ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான இம்ரான் மஹ்ரூபும் வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் அப்துல்லா மஹ்ரூப் தோல்வி அடைந்துள்ளார்.
Post a Comment