Header Ads



கொரோனாவினால் மூடப்பட்டிருந்த சாய்ந்தமருது பள்ளிவாசலில் சிரமதானம்

- பாறுக் ஷிஹான் 

கொரோனா அனர்த்தம் காரணமாக மூடப்பட்டு கிடந்த சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது.

குறித்த ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானத்தை சனிக்கிழமை(6) காலை  இளைஞர்கள்  பொது மக்களால்  துப்புரவு செய்யப்பட்டது.

  இந்நிகழ்வு பள்ளிவால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றதுடன்  யூத் அலைன்ஸ் ஶ்ரீ லங்கா இளைஞர் அமைப்பு மற்றும் ஜீனியஸ்7 இளைஞர் விருதுப் பிரிவினரினால்  இச்சிரமதானம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. மூடப்பட்ட காலத்தில்தான் மிகவும் சுத்தமாக இருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  2. இதை ஒரு செய்தியாக போடனுமா? எல்லா ஊர்களிலும் தான் சிரமதானம் செய்கிறார்களே

    ReplyDelete

Powered by Blogger.