Header Ads



AMYS நிறுவனத்தினால் காத்தான்குடி வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் கையளிப்பு

காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு AMYS நிறுவனத்தினால் COVID-19 நோயின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒரு தொகை அவசிய மருந்துகள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம் தாஸீம் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டாக்டர் ஜாபிர் அவர்களிடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம்.


No comments

Powered by Blogger.